தெணியான் ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் கந்தையா நடேசு என்பதாகும். ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருக்கின்ற பொலிகண்டி என்ற கிராமத்தில் “தெணி” என்ற இடத்தில் பிறந்தவர். அவரது வீட்டின் பெயரும் தெணியகம் என்பதாகும். இன்று ஈழத்தில் கிராமங்களுக்குப் பெயர்கள் இருப்பதுபோல முன்னர் ஒவ்வொரு காணிகளுக்கும் வீடுகளுக்கும் பெயர்கள் இருந்தன என்பதை அறிந்திருப்பீர்கள். அந்தப் பெயரினையே தனது புனைபெயராகவும் தெணியான் வரித்துகொண்டார். தெணியான் முற்போக்கு இயக்கத்துடன் சேர்த்து அடையாளம் காணப்படுபவர். சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகவும் தூண்டியாகவும் … Continue reading இன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை
Tag: இன்னொரு புதியகோணம்