வரலாற்றுணர்வும் கனடா 150 / காலனித்துவம் 150

canada-dark-secretரொரன்றோ தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு மாதமும் கடைசிக் சனிக்கிழமைகளில் ஒழுங்குசெய்கின்ற கூட்டங்களிற்கு இயன்றவரை போய்விடுவதை வழமையாகக் கொண்டிருக்கின்றேன்.  இந்த முயற்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 3 வருடங்களாக எந்த ஒரு மாதமும் தடைப்படாமல் ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 7 மணிவரை இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் முக்கியமானவையாகவே தோன்றுகின்றன.  சில கூட்டங்களில் மிகவும் மேலோட்டமான தன்மைகளிலான அலசல்கள் இருந்தாலும் கூட சரியான திட்டமிடலுடனும் ஒழுங்குடனும் பொறுப்புணர்வுடன் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு வாசிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் ஆக்கபூர்வமானவை என்றே கருதுகின்றேன்.  இதனை ஒருங்கமைப்பவர்கள் என்ற வகையில் பேராசிரியர் நா. சுப்ரமணியன், மருத்துவர் லம்போதரன், எழுத்தாளர் அகில் சம்பா ஆகியோர் நல்லதோர் பணியாற்றிவருகின்றார்கள். Continue reading “வரலாற்றுணர்வும் கனடா 150 / காலனித்துவம் 150”