அப்பா இல்லாத ஓராண்டு

துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் நீ எஞ்ஞான்றும் நின்ற துணை அன்பும் அறனும் உடைத்த இல்வாழ்வை நீ வாழ்ந்து காட்டிய தகை அறத்தாற்றின் இல் வாழ்க்கை ஆற்றிக்காட்டி புறத்தாற்றுச் செல்லாமல் எமைத் தடுத்த கொடை வையத்துள்