கந்த முருகேசனார், ஜோதிராவ் புலே மற்றும் மணற்கேணியில் வந்த சிவா சின்னப்பொடியின் கட்டுரை

ஏப்ரல் மாத மணற்கேணி இதழில் சிவா சின்னப்பொடி எழுதிய எனது பதிவுகள் – வரலாறு வாழ்க்கையும் என்கிற கட்டுரை ஒன்றை வாசித்தேன்.  இந்தக் கட்டுரையில் இலங்கையில் இருக்கின்ற வடமராட்சி, வல்லிபுரக் கோயில் மற்றும் வல்லிபுரம்