கொமிக்ஸ் நினைவுகள் மற்றும் மருதுவின் உரை

சிறுவயதில் எனக்கும் கொமிக்ஸ் புத்தகங்கள் பெரும் ஈர்ப்பாக இருந்தன.  ராணி கொமிக்சின் முதல் 200 இதழ்கள் வரை சேர்த்து வைப்பதை ஒரு திட்டமாக நானும் சிறுவயது நண்பன் பிரசன்னாவும் சேர்த்து வைத்திருந்தோம்.   200வது ராணி கொமிக்ஸ் “யானைப் பையன்”.  ஆனால் யாழ்ப்பாணத்தில் அது வர முன்னரே 201வது இதழ் வெளியாகியிருந்தது.  எமக்கு அப்போது 13 வயது.  எம்மிடையே, 200வது இதழில் மாயாவி இறந்துவிடுவதால் தான் அதை வெளியிடவில்லை என்று ஒரு வதந்தி பரவியும் இருந்தது. ஆனால் அதே... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑