ரொரன்றோ தமிழ் எழுத்தாளர் இணையம் மாதந்தோறும் ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் அரங்கத்தின் 51வது அரங்கில் வெள்ளிக்கிழமை, நவம்பர் 6 அன்று உரையாற்றியிருந்தேன். அதன் காணொலியை இத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன். இந்த வாய்ப்பினைத் தந்த ரொறன்ரோ தமிழ் எழுத்தாளர் இணையத்தைச் சேர்ந்த ரவி கனகசபை, அகணி சுரேஷ், அறிமுகவுரையை வழங்கிய லோகேந்திரலிங்கம் மற்றும் நிகழ்விலும் உரையாடலிலும் பங்கேற்ற நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் நன்றி. https://youtu.be/UUx80Apdn48?si=HNp21UyZqGm759ZW