ஆவணப்படுத்தல்: அறிமுகமும் அரசியலும்

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் எழுதிய “மனசுலாவிய வானம்”, அரியாலையூர் நாடக ஆளுமைகள் ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா கனடாவில் இடம்பெற்றிருந்தது.  அதில் வெளியிடப்பட்ட “மனசுலாவிய வானம்” இன்றும் எனக்கு மிகப்பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருக்கின்றது.  அதற்கான முக்கிய காரணமாக, அந்த நூலில் தனது நினைவுகளைப் பதிவுசெய்வதன் மூலம், அன்றைய வாழ்க்கையை, நிலவிய பண்பாட்டை, வரலாற்றை ஸ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருப்பார்.  அதுபோலவே ”அரியாலையூர் நாடக ஆளுமைகள்” நூலும் கூட,... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑