Enshittification நூல் அறிமுகம் : எண்ணிமத் தளங்களைப் புரிந்துகொள்ளல்

அனேகமான இடங்களில் கட்டாயப் பணிநீக்கங்கள் ( Layoff) நடந்துகொண்டுள்ளன.  இந்த வேலையிழப்புகள் பற்றிப் பேசும்போது பெரும்பாலானோர் இவற்றுக்குப்பின்னால் தானியக்கம் (Automation), எண்ணிமத் தொழினுட்பம் (Digitalization) ஆகியவற்றின் வளர்ச்சியும் அவை தொழிற்துறைகளில் ஏற்படுத்திய தாக்கத்தையும் இதற்குக் காரணமாகக் காட்டுகின்றார்கள்.    இதுபற்றிப் புரிந்துகொள்வதற்காக வாசித்துக்கொண்டிருந்தபோது Cory Doctorow என்கிற கனடிய எழுத்தாளர் எழுதிய Enshittification: Why Everything Suddenly Got Worse and What to Do About It என்ற புத்தகம் கிடைத்தது.  வேலை இழப்புகள், அதன் பாதிப்புகள்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑