குறளிசைக் காவியம், குறளோவியம்…

லிடியன் நாதஸ்வரமும் அவர் சகோதரி அமிர்தவர்ஷினியும் இணைந்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றிற்கு சக்திவாசன் எழுதியுள்ள பொருளையும் கிட்டத்தட்ட 1000 பாடகர்களின் குரல்களில் ”குறளிசைக்காவியம்” என்ற பெயரில் இசையமைத்துள்ளார்கள்.  இது பற்றிய பதிவுகளப் பார்த்தபோது எனக்குப்பிடித்த சில திருக்குறள்களை, அவை ஏற்கனவே அவர்களின் யூடியூப் தளத்தில் கிடைக்கின்றனவா என்பதை ஆர்வத்துடன் தேடிப்பார்த்தேன்.  அப்போது இந்தக் குறள் பற்றிய நினைவுகள் வந்தன.  ”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்கிற இந்தக் குறளுக்கான பொருளாக பரிமேலழகர்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑