ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடுகளான என்னுடைய கண்டது மொழிதல், குறமகள்: அறனறிந்த மூத்த அறிவுடையோர் கேண்மை ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்வுகள், உரைகளுடன் வடலி பதிப்பகத்தின் வெளியீடான “தாயகக் கனவுகள்” நூல் பற்றிய உரையும் சனிக்கிழமை, ஜூலை 12 மாலை 3:30 க்கு யாழ்ப்பாணம், அம்மன் வீதியில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் நிலையத்தில் நடைபெறவுள்ளது. நேரமும் ஆர்வமும் இருப்பவர்கள் கலந்துகொள்ளும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அருண்மொழிவர்மனின் மூன்று நூல்களின் அறிமுக விழா
Leave a comment