இலக்கிய வெளி அமைப்பினர் ஒழுங்குசெய்த தேவகாந்தனின் நான்கு நூல்களின் விமர்சன அரங்கு நவம்பர் 28, 2021 அன்று சூம் தளத்தினுடாக இடம்பெற்றது. சு. குணேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் எதிர்க்குரல்கள் என்கிற நூல்குறித்து நான் ஆற்றிய உரையின் காணொலி வடிவினை இலக்கியவெளியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து பகிர்ந்துகொள்கின்றேன்.
நிகழ்வில் “லவ் இன் த டைம் ஒஃப் கொரனாவும் சில கதைகளும்” நூல் குறித்து உடுவில் அரவிந்தனும், ”திகம்பர நினைவுகள்” குறித்து வேல்கண்ணனும் ”காற்று மரங்களை அசைக்கிறது” நூல் குறித்து ரதனும், யதார்த்தனும் உரையாற்றினார்கள்.
Leave a Reply