சத்தியன் சமகாலத்தின் முக்கியமான தமிழ்வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவராவார். தமிழ்ப்பாஷை நூலின் பதிப்பாசிரியரும் மோகனாங்கியின் பதிப்பாசிரியர்களில் ஒருவருமான சத்தியன் இலக்கிய வரலாறு குறித்துத் தொடர்ச்சியாக உரையாடியும் செயற்பட்டும் வருபவராவர்.
IBC தொலைக்காட்சியின் இன்றைய விருந்தினர் நிகழ்வில் சத்தியன் கலந்துகொண்டு கூறுகின்ற தகவல்கள் மிக முக்கியமானவை. அதற்கான வீடியோ இணைப்பினைக் கீழே காணலாம்.
மோகனாங்கியை தேடிய சத்தியனின் பயணத்தினைப் பற்றி முன்னர் நான் எழுதிய கட்டுரைக்கான இணைப்பையும் இங்கே இணைத்துள்ளேன்
https://arunmozhivarman.com/2018/02/08/mohanaangi/
சத்தியன் பதிப்பாசிரியராக இருந்த தமிழ்ப்பாஷை நூலினை நூலக நிறுவனம் ஆவணப்படுத்தியிருக்கின்றது. அதற்கான இணைப்பு
சத்தியனின் வலைத்தள முகவரிகள்
https://sathiyathevan.wordpress.com/
https://sathiyathevan.blogspot.com/
நன்றி IBC
Leave a Reply